தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oligocenea. (மண்) புத்துயிர்ப்ட பேரூழியின் முதல் இடைப் பருவங்களுக்கு நடுவான இடைப்பருவ ஊழிக்குரிய.
Olive-branchn. சமாதானச் சின்னம், குழந்தை.
Olives,n. pl.காய்கறிகளுடன் கலந்தவித்த மாட்டிறைச்சி அல்லது கன்றிறைச்சிக் கண்டங்கள்.
ADVERTISEMENTS
Olivinv, olivineபசுமஞ்சள் வண்ணமான மணிக்கல்.
Olympainn. ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரில் ஒருவர், பெருந்தேவன், தேவர், வீறார்ந்தவர், அருள்டநலங் கொண்ட மேதகை, (பெயரடை) ஒலிம்பஸ் மலைக்குரிய, ஒலிம்பஸ் மலையில் வாழ்கிற, தெய்விகத்தன்மை வாய்ந்த, வீறார்ந்த, மேதக்க, ஒருள் நலமார்ந்த.
Omenn. முன்னம், நிமித்தம், (வினை) வருவதுரை, முன்னறிகுறி காட்டு.
ADVERTISEMENTS
Omentum n. குடல்போன்ற பிற வயிற்று உறுப்புக்களோடு இரைப்பபையை இணைக்கும் வபை மடிப்பு.
Ominousa. முன்னறிகுறியான, தீக்குறியான, வரும் பேரிடரை முன் காட்டுகிற, அச்சுறுத்துகிற.
Omissionn. விடுபாடு, விட்டு விடுகை, விடுபடல், சேர்க்காது விடுதல், செயற்சோர்வு, செய்தக்க செய்யாமை, செய்யப்படாதது, கடமைப் புறக்கணிப்பு, கடமைச் சோர்வு.
ADVERTISEMENTS
Omni busசொகுசுப் பேருந்து, ஒப்பந்தப் பேருந்து
ADVERTISEMENTS