தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Offing | n. கரையினின்று சிறிது தொலைவான இடம், சிறிதே தொலைவான தூரம். | |
Off-licence | n. வீடகளிலிருந்து வெகு தொலைவில் பயன்படுத்துவதற்குச் சாராயம் விற்பதற்கான உரிமை. | |
Off-print | n. கட்டுரைத் துணுக்குப் படி. | |
ADVERTISEMENTS
| ||
Offspring | n. கால்வழி., வழிமரபு, மரபெச்சம், மரபுக்கொழுந்து, விளைபயன், விளைவு. | |
Ofscourings | n. pl. கழிவுப்பொருள்கள், அழுக்கு அடைவுகள். | |
Often | adv. அடிக்கடி, பலதடவை, அடுத்தடுத்து, மீண்டும் மீண்டும். | |
ADVERTISEMENTS
| ||
Oftentimes | adv..அடிக்கடி. | |
Ogygian | a. வரலாற்றுக்கு முற்பட்ட. | |
Ohint, | விளிக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, உணர்ச்சிக்குறிப்பு, | |
ADVERTISEMENTS
| ||
Oil company | எண்ணெய்க் குழுமம், எண்ணெய் நிறுவனம் |