தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Octagonal | a. எண்கோணமான, எட்டுப்பக்கங்களையுடைய. | |
Octahedron | n. எண்முகப்பிழம்புரு. | |
Octane | n. நீர்மகரிமத் தொடர்மங்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Octant | n. அரைக்கால் வில்வரை, வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை, அரைக்கால் வட்டக்கூறு, இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு, அரைக்கால் வாளகம், முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவௌதயின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி, (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு, (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம். | |
Octennial | a. எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிற, எட்டாண்டு நிடீத்திருக்கிற. | |
Octillion | n. பத்து லட்சம் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஒன்றுடன் 4க்ஷ் சுன்னங்களைச் சேர்த்தால் ஆகும் தொகை. | |
ADVERTISEMENTS
| ||
Octingentenary | n. எண்ணுறாவது ஆண்டு விழா. | |
Octogenarian | n. எண்பது வயதடையவர், (பெயரடை) எண்பது வயதுடைய, எண்பது வயதுடையவரைச் சார்ந்த. | |
Octonal | a. எட்டன்மானம் சார்ந்த, எட்டடுக்கிய, எண்மடியான, நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Octonarian | n. எண் சீரடி, (பெயரடை) யாப்பு வகையில் எண் சீருடைய. |