தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Octonary | n. எட்டின் தொகுதி, எட்டடிப்பா, (பெயரடை) எட்டன்மானம் சார்ந்த, எட்டடுக்கிய, எண்மடியான, நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய. | |
Octoroon | n. வௌளையருக்கும் நீகிரோவருக்கும் பிறந்த கலப்பினத்தவர், | |
Octuple, n., | எண் மடங்கு, (பெயரடை) எண்மடங்கான, (வினை) எட்டால் பெருக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Oculonasal | a. கண் மூக்குச் சார்ந்த. | |
Oddments | n. pl. எச்சமிச்சங்கள், எஞ்சியவைகள். | |
Odontalgy | n. பல் வலி. | |
ADVERTISEMENTS
| ||
Odontoglossum | n. பெரிய அழகிய பூக்களையுடைய வண்ணமலர்ச் செடிவகை. | |
Odontology | n. பல ஆய்வுநுல். | |
Odontorhyncous | a. அலகில் பற்கள் போன்ற அமைப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Odours, n.p,l. | நறுமணப்பொருள்கள். |