தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oecumenicala. கிறித்தவ உலகப் பரப்பு முழுதுஞ் சார்ந்த, முழு மொத்தமான, எல்லாவற்றையும் உடகொண்ட, உலகப் பொது திருச்சபையைச் சார்ந்த, உலகளாவிய.
Of ones own accord.இயல்பாக, தானாக.
Offencen. உணர்ச்சி புண்படுத்தல், புண்படுநிலை, உணர்ச்சி ஊறுபாடு, மீச்செலவு, வலிந்துதாக்குதல், குற்றம், குற்றச்செயல், பொல்லாங்.கு, சட்ட வகையில் மீறுகை.
ADVERTISEMENTS
Offendv. உணர்ச்சி புண்படுத்து, வருத்தமுண்டாக்கு, சினமூட்டு, வெறுப்பூட்டு, தீங்குசெய், அவமதி, ஒழுங்கு மீறு, வரம்பு கட, சட்டம் மீறு, தவறாக நட.
Offensiven. மீச்செலவு, வலிய முதலிற் சென்று தாக்குதல், வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு, (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற, போருக்கு வலிந்து எழுகின்ற, தாக்குதலிற் பயன்படுத்துகிற, தாக்குதலிற் பயன்படுத்துதற்கான, துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான, அவமதிப்பான, புறக்கணிப்பான, வெறுப்பூட்டுகின்ற, தீ நாற்றமுடைய, அருவருப்பான, குமட்டுகிற, எதிரிடையான.
Offeringn. காணிக்கை, படையல், நேர்த்திக்கடன்.
ADVERTISEMENTS
Offhand a. முயற்சி முனைப்பற்ற, முன்னேற்பாடின்றிச் செய்யப்படுகிற, முன்கருதலுடன் முனைந்து செய்யாத, இயலௌதமைவாய்ந்த, கோடு வகையில் வாரொழுங்கான, கற்றுருவாக்கப்படாத, உடனெழுச்சியான, பண்பு நய அமைதியற்ற, உடனெழுச்சியான, பண்பு நய அமைதியற்ற, வெடுக்கென்ற, சடங்காசாரமற்ற, வரி
Offhznd adv. உடனடியாக, தயக்கமின்றி, முன் முயற்சியின்றி, கற்றுருவாக்காமல்.
Officiantn. வழிபாட்டு வினைமுறையாளர்.
ADVERTISEMENTS
Officinala. மருத்துவத் துறைக்குரிய, மருத்துவர் வழக்காற்றின்பாற்பட்ட, மருத்துவப் பட்டியற்படியான.
ADVERTISEMENTS