தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Onlya. ஒரே, ஒன்றுமட்டுமான, ஒரே ஒரு, ஒரே ஒன்றான, தன்மையான, (வினையடை) மட்டும், தான், ஒரு வழியாக, எனினும், ஆயினும், விதிவிலக்காக.
Onomatopoeian. சொற்பொருள் இசைவணி, ஒலி அனுகரணம்.
Onrushn. முன்னோக்கிய பாய்ச்சல்.
ADVERTISEMENTS
Onsetn. கடமையான தாக்குதல், வலுத்தாக்குதல், தொடக்கம்.
Onslaughtn. கடுந்தாக்குதல், எதிர்ப்பு, மோதல்.
Ontogenesisn. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி.
ADVERTISEMENTS
Onusn. சுமை, பொறுப்பு, கடமை.
Onwarda. முன்னோக்கிய, முன்னோக்கிச் செலுத்தப்பட்ட, (வியைடை) முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன்.
Onwardsadv. முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன்.
ADVERTISEMENTS
Onymousa. பெயர் அறியப்படுகிற, அநாமதேயம்ல்லாத.
ADVERTISEMENTS