தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Opingv. கருது, எண்ணங்கொள்,. கருத்துத்தெரிவி.
Opinionn. கருத்துரை, எண்ணம், மதிப்பீடு, நம்பிக்கை, நடைமுறைக் கொள்கை, கருத்து வேறுபாடு, பொதுக்கருத்து, தற்காலிகத் துணிவு, தனிப்பட்ட கருத்து, கொள்கை, கோட்பாடு, நிபுணரின் கருத்து அறிவிப்பு, தொழில்முறை ஆலோசனை, நன்மதிப்பு.,
Opinionated, opinionativea. கொள்கைப் பிடிவாதமுடைய, முரட்டுப்பிடியான, தன்முபுள்ள, ஆணவமிக்க.
ADVERTISEMENTS
Opopanaxn. முற்கால மருந்துப் பிசின் வகை, நறுமணப் பிசின்வகை.
Oppidann. நகரத்தினர், ஈட்டன் கல்லுரி இல்லத்தில் தங்காது நகர உணவுவிடுதியில் தங்கிப் பயிலும் மாணவர், (பெயரடை) நகரஞ் சார்ந்த.
Opponentn. எதிரி, பகை, (பெயரடை) எதிர்க்கிற, மாறான, முரண்பட்ட, பகையான.
ADVERTISEMENTS
Opportunea. தறுவாய்க்கு ஏற்ற, வேளை வாய்ப்பான, தக்கவேளையில் வந்தமைந்த, பொருத்தமாக வந்துசேர்ந்த, ஆங்காலமான, காலத்தினாற் செய்த, செவ்வி வாய்த்த.
Opportunismn. வேளை வாய்ப்பு வாதம், காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை, வாய்ப்பு வேட்டை, சந்தர்ப்பவாதம், கொள்கைப்பேரம், சமயசஞ்சீவித்தன்மை, வேளைக்கு ஒத்த ஒழுகலாறு.
Opportunistn. வாய்ப்பு வேட்டையாளர், சந்தர்ப்பவாதி, வேளைக்கூத்தர், சமயசஞ்சீவி, அரசியல் பச்சோந்தி, வேளைக்குத் தக்கவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்பவர், நிலையான கொள்கையற்றவர்.
ADVERTISEMENTS
Opportuntiyn. செவ்வி, தறுவாய், தக்க சமயம், வேளைவாய்ப்பு, வாய்ப்பு வேளை, நல்வாய்ப்பு, வாய்ப்பு வழி, வழிதிறப்பு.
ADVERTISEMENTS