தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Optionala. விருப்பப்படியான, கட்டாயமற்ற.
Optophonen. குருடர்கள் எழுத்தினை வாசிக்கச்செய்யும் வகையில் ஔதயை ஒலியாக மாற்றுங் கருவி.
Opulencen. பொருள் வளம், செல்வ நிறைவு, வளமை, செழுமை.
ADVERTISEMENTS
Opulenta. செல்வமிக்க, பொருள்வளமுடைய, செழுமையான, தாராளமான, சேமவளமுடைய.
Or(2), conj.அல்லது, இரண்டில் ஏதோ ஒன்றாக, என்பவற்றுள் ஏதோ ஒன்றாக, அதாவது, அல்லாவிட்டால்.
Orange n. ரோன் ஆற்றின் கரையிலுள்ள நகரம், (பெயரடை) 'ஆரஞ்சு இளவரசர்கள்' குடும் சார்ந்த, ஆலந்திலும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் 'ஆரஞ்சு இளவரசர்' கட்சியை ஆதரிக்கிற, ஆரங்சுக் கழகஞ் சார்ந்த, ஆரஞ்சுக் கழகத்தை ஆதரிக்கிற, அயர்லாந்தில் முனைத்த புரோடஸ்டண்டு ஆதிக்கக் கொ
ADVERTISEMENTS
Orange n. கிச்சிலிப்பழம், கிச்சிலிமரம், செம்மஞ்சள் நிறம், (பெயரடை) செம்மஞ்சள் நிறம்.
Orangeaden. கிச்சிலிப்பழச் சாற்றுப்பான வகை.
Orange-blossomn. மணமகள் அணிந்துகொள்ளும் கிக்சலிமரத்தின் வெண்மலர்கள்.
ADVERTISEMENTS
Orange-colourn. செம்மஞ்சள் நிறம்.
ADVERTISEMENTS