தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orange-finn. வரால் மீன்வகை.
Orangemann. முனைத்த புரோட்டஸ்டண்டு ஆதிக்கம் நிலை நாட்டுவதற்காக 1ஹ்ஹீ5-இல் அயர்லாந்தில் அமைக்கப்பட்ட கழகத்தின் உறுப்பினர்.
Orange-tipn. முன்சிறகின் முனையில் 'ஆரஞ்சு' நிறத் திட்டுடைய வண்ணத்துப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
Orang-outang, orang-utann. மனிதக்குரங்கு, வாலில்லாக் குரங்குவகை.
Orationn. சொற்பொழிவு, பேருரை, மேடைப்பேச்சு, (இலக்) மொழி, பேசும்முறை.
Orcadiann. ஆர்க்னி தீவுகளில் வாழ்பவர், ஆர்க்னி தீவுகளைச் சேர்ந்தவர், (பெயரடை) ஆர்க்னி தீவுகள் சார்ந்த.
ADVERTISEMENTS
Orchardist, orchardmann. பழத்தோட்டக்காரர்.
Orchestrina, orchestrionn. பல்லியம் போன்ற இசைபொலி எழுப்புதற்கென வகுக்கப்பட்ட பெருங்குழல் இசைக்கருவி.
Orchidomanian. பகட்டு மலர்ச்செடிப் பித்து.
ADVERTISEMENTS
Orcinn. (வேதி) பாசி வகையிலிருந்து எடுக்கப்பட்டுப் பல்வேறு சாயங்களைத் தரும் நிறமற்ற பளிங்கனைய பொருள்.
ADVERTISEMENTS