தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orthogonala. செங்கோணங்களாலான, செங்கோணங்கள் கொண்ட.
Orthotonea. சொல் வகையில் தனக்கெனத் தனிப்பட்ட ஒலி அழுத்தமுடைய.
Ortolann. நறுஞ்சுவை உணவுக்குரிய தோட்டப்பறவை வகை.
ADVERTISEMENTS
Oscann. தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களுள் ஒருவர், தென் இத்தாலியிலுள்ள பண்டைப் பழங்குடியினத்தவருக்குரிய இலத்தீன் மொழியின் வகையைச் சார்ந்த மொழி, (பெயரடை) தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களின் இலத்தீன் மொழி வகையைச் சார்ந்த.
Oscillating fanசுழல் மின் விசிறி
Oscitaton, n,.கொட்டாவி விடுதல், கவனமின்மை, புறக்கணிப்பு.
ADVERTISEMENTS
Oseringn. எருதின் மூக்குவளையம், மூக்குத்தி, மூக்கில் அணியும் அணிவகை.
Osmundn. பூக்குஞ் சூரல் வகை.
Ostensiblea. பகட்டுவௌதப்படையான, வௌதவேடமான, உண்மையை மறைததுக்காட்டுவதற்கான, காட்சிக்குரிய.
ADVERTISEMENTS
Ostensoryn. திருமேனிக்கலம், நற்கருணை வினையால் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட அப்பத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவதற்கான பொன் அல்லது வௌ஢ளியாலான திறந்த கொள்கலம்.
ADVERTISEMENTS