தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accoutrement | n. போரணி, போர்க்கோலம். | |
Accrescence | n. வளர்ச்சி, திரட்சி, பெருக்கம். | |
Accrescent | a. மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Accretion | n. பெருக்கம், அடர்வளர்ச்சி, திரள்படுவளர்ச்சி, புறவொட்டு (சட்) சொத்தின் இயல்பு வளர்ச்சி, விருப்ப ஆவணப் பங்கின் கூடுதற் பொருள், | |
Accumulation | n. திரட்டுதல், குவித்தல், திரளுதல், குவிதல், குவியல், திரட்சி, தொகுதி, குவிந்துகிடத்தல். | |
Accusal, accusation | n. குற்றச்சாட்டு, குற்றப்பத்திரம் படித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Accustom oneself to. | பழகிக்கொள். | |
Acescence,acescency | புளித்தல், பால் உறைதல். | |
Acescent | a. புளித்த, உறையூட்டப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Acetone | n. உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம். |