தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prehension | n. பற்றுகை, பிடிப்பு, மனம்பற்றுகை, அறிதல், உணர்வு. | |
Pre-human | a. மனிதன் உண்டான காலத்திற்கு முற்பட்ட. | |
Pre-ignition | n. முன்னிடுவெடிப்பு, உள்வெப்பாலை எரிபொருளின் உரிய நேரத்துக்கு முற்பட்ட வெடிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Prelibation | n. முற்சுவை. | |
Preliminaries | n. pl. முன்னேற்பாடுகள், முன்னெழுங்கள். | |
Preliminary | n. புகுமுகத்தேர்வு, (பெ.) முன்னணியான, பூர்வாங்கமான. | |
ADVERTISEMENTS
| ||
Premeditation | n. முன்னாராயச்சி, முன்சிந்தனை. | |
Pre-millenarian | n. திருமுன்னாயிரத்தார், திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கையுள்ளவர், (பெ.) திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கைக்குரிய. | |
Pre-millennial | a. திருவாயிரத்திற்கு முற்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Pre-millennialism | n. திருமுன்னாயிரக்கொள்கை, திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கை. |