தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Preordinancen. முன்விதித்தமை, அன்றெழுதியது.
Preparationn. முன்னேற்பாடு செய்தல், முன்னொருக்கம், பள்ளிப்பாட முன்பயிற்சி, மருத்துக்கலவை, மருத்துணவுத்திட்டம், (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன் முரணதிர்பு.
Preparationsn. pl. முன்னேற்பாடுகள், முன்னொருக்கங்கள்.
ADVERTISEMENTS
Preparednessn. தகுநிலை, (படை.) ஆய்த்த நிலை, எக்கணமும் போருக்கெழு ஒருங்கியிருக்கும் நிலை.
Prepensea. எண்ணித் திட்டமிடப்பட்ட, கருதிச் செய்யப்பட்ட, நோக்காகக் கொள்ளப்பட்ட.
Preponderancen. விஞ்சுநிலை, எடைமேம்பாடு, அளவேற்றம், தொகையில் கழிமிகை, மிகுபெரும்பான்மை, சிறப்பு மேம்பாடு, விஞ்சிய செல்வாக்கு, ஆற்றல் மேம்பாடு.
ADVERTISEMENTS
Preponderanta. எடைவிஞ்சிய, தொகையில் மிஞ்சிய, கழிமிகையான, பெரும்பான்மையான, அளவேற்றமுடைய, சிறப்பு மேம்பட்ட, விஞ்சிய செல்வாக்குடைய, மேம்பட்ட ஆற்றலுடைய.
Preponderatev. மேம்படு, மேம்பட்டநிலை எய்தப்பெறு, விஞ்சு, விஞ்சியிரு, எடையில் மிகு, தொகையிற் பெரிதாயிரு, பெரும்பான்மையாகு, பெரிதளவாயிரு, முதன்மைநிலை பெறு, முதன்மைக் கூறாய் அமை, நிறைகோல் தட்டுவகையில் பளுவால் அமிழ்.
Prepositionn. (இலக்.) முன்வைப்பு, முன்னிடைச்சொல், முன்வரும் உருபு.
ADVERTISEMENTS
Prepositionala. (இலக்.) முன்வைப்பின் இயல்புடைய, முன்னிடைச்சொல் சார்ந்த.
ADVERTISEMENTS