தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Premonishv. முன்னெச்சரிக்கை செய்.
Premonitionn. முன்னுணர்வு, முன்னெச்சரிக்கை.
Premonitorn. முன்னெச்சரிப்பவர், முன்னெச்சரிப்பது, முன்னறிந்துரைப்பவர், முன்னறிந்துணர்த்துவது.
ADVERTISEMENTS
Premonitorya. முன்னெச்சரிக்கை தருகிற, முன்னறிவிக்குந் தண்மையுடைய.
Premonstratensiann. பிரமாண்ட்ரே என்னுமிடத்தில் 111ஹீல் நிறுவப்பட்ட திருநெறித்துறவுக் குழாத்தினைச் சார்ந்தவர், திருநெறிக் குழுவமைப்பு வகையினைச் சார்ந்த பெண்துறவி, (பெ.) திருநெறித்துறவுக்குழு அமைப்புவகையினைச் சார்ந்த.
Premotionn. இறைவயவிருப்பறுதி, படைக்கப்படும் உயிரின் மனச்சார்பினை முன்னதாக நிச்சயிக்கும் தெய்வச்செயல்.
ADVERTISEMENTS
Pre-natala. பேறுகாலத்திற்கு முந்திய.
Prenticen. புதுப்பயிற்சியர்.
Preoccupationn. பிறிதீடுபாடு, முன்னீடுபாடு, முன்பே வேறு வேலையில் ஈடுபட்டதனால் ஏற்படும் கைக்கட்டுநிலை, இடவகையில் முந்தமர்வு, முற்கோட் கருத்து, முற்சார்பு, முன்முடிபு.
ADVERTISEMENTS
Pre-ordainv. முன்னதாக வகுத்தமை, கடவுள்வகையில் ஊழ்வழி முன்னறுதி செய்.
ADVERTISEMENTS