தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Preordinance | n. முன்விதித்தமை, அன்றெழுதியது. | |
Preparation | n. முன்னேற்பாடு செய்தல், முன்னொருக்கம், பள்ளிப்பாட முன்பயிற்சி, மருத்துக்கலவை, மருத்துணவுத்திட்டம், (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன் முரணதிர்பு. | |
Preparations | n. pl. முன்னேற்பாடுகள், முன்னொருக்கங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Preparedness | n. தகுநிலை, (படை.) ஆய்த்த நிலை, எக்கணமும் போருக்கெழு ஒருங்கியிருக்கும் நிலை. | |
Prepense | a. எண்ணித் திட்டமிடப்பட்ட, கருதிச் செய்யப்பட்ட, நோக்காகக் கொள்ளப்பட்ட. | |
Preponderance | n. விஞ்சுநிலை, எடைமேம்பாடு, அளவேற்றம், தொகையில் கழிமிகை, மிகுபெரும்பான்மை, சிறப்பு மேம்பாடு, விஞ்சிய செல்வாக்கு, ஆற்றல் மேம்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Preponderant | a. எடைவிஞ்சிய, தொகையில் மிஞ்சிய, கழிமிகையான, பெரும்பான்மையான, அளவேற்றமுடைய, சிறப்பு மேம்பட்ட, விஞ்சிய செல்வாக்குடைய, மேம்பட்ட ஆற்றலுடைய. | |
Preponderate | v. மேம்படு, மேம்பட்டநிலை எய்தப்பெறு, விஞ்சு, விஞ்சியிரு, எடையில் மிகு, தொகையிற் பெரிதாயிரு, பெரும்பான்மையாகு, பெரிதளவாயிரு, முதன்மைநிலை பெறு, முதன்மைக் கூறாய் அமை, நிறைகோல் தட்டுவகையில் பளுவால் அமிழ். | |
Preposition | n. (இலக்.) முன்வைப்பு, முன்னிடைச்சொல், முன்வரும் உருபு. | |
ADVERTISEMENTS
| ||
Prepositional | a. (இலக்.) முன்வைப்பின் இயல்புடைய, முன்னிடைச்சொல் சார்ந்த. |