தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pressinga. அழுத்துகிற, தாக்குகிற, அவசரமான, நெருக்கடியான, வற்புறுத்தலான, கட்டாயமான, இன்றியமையாத, விடாப்படியான.
Pressmann. பத்திரிகையாளர், அச்சக இயக்குநர்.
Press-moneyn. முன்பணம், அச்சாரம்.
ADVERTISEMENTS
Prestidigitationn. செப்பிடு வித்தை, மாயவித்தை.
Presuminga. தகாத்துணிவுடைய.
Presumptionn. உத்தேசம், ஆராயா ஏற்பு, தற்கால ஏற்பு, ஆராயாது ஏற்றக்கொள்ளப்பட்ட செய்தி, தகாச்சலுகை, தகாத்துணிபு, வரம்புமீறிய நடத்தை, (சட்.) இயல்புநிலை உண்மையெனக் கொள்ளுதற்குரிய நிலை, இயல்பான முடிபு, மறுதலை எண்பிக்கப்படாத துணிபு, பொதுத்துணிபு, தற்காலத் துணிபு.
ADVERTISEMENTS
Presuppositionn. முற்கோள்.
Pretencen. பாவனை, பாசாங்கு, போலிநடிப்பு, போலித்தன்மை, மோசடி, போலிப்பகட்டு, போலி உரிமை, பாவிப்பு, நடிப்பாக மேற்கொண்ட நடையுடை தோற்றம், நடிப்பு, உரிமைத் தடம், உரிமைக்கான சிறு சாக்குப் போக்கு, உரிமைக்கோரிக்கை.
Pretendv. பாசாங்குசெய், போலியாகச் செயலாற்று, போலி நடிப்புநடி, போலியாகப்பகட்டு, பொய்த்தோற்றம் அளி, போலி உரிமைகொள், பகட்டல் நம்பவை, விளையாட்டாகப் பாவனை செய், மெய்போலக்கூறு, உரிமைகோரு, பெற நாட்டங்கொள், பெறத்துணி, மண இணைவு அவாவுறு, பண்புவகையில் பெற்றிருப்பதாகப் பாவனை செய்.
ADVERTISEMENTS
Pretendern. பகடி, போலி உரிமையாளர்.
ADVERTISEMENTS