தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pretersensual | a. புலனாட்சிக்குப்புறம்பான, ஐம்புல ஆற்றல் எல்லைக்கு அப்பாற்பட்ட. | |
Pretone | n. அழுத்த விசையுடைய அசைக்கு முன்னசை, அழுத்த விசையசைக்கு முன் உயிரொலி. | |
Pretonic | a. அழுத்த விசைக்கு முன்னசை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Prettiness | n. மேனிமினுககு, சிங்காரப்பொருள், ஒய்யார அணிமணி, நவின்றோர்க்கினிமை. | |
Pre-university course | n. பல்கலைக்கழகப் புகுமுகத் திட்டம். | |
Prevalence | n. பரவியுள்ளமை, மிகுசெல்வாக்குடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Prevenient | a. முந்திய, முன்னதாகத தடுக்கிற. | |
Prevent | v. தடைசெய், இடையிட்டு நிறுத்து, முன்னறிந்து தடு, வராமல் தடு, தவிர், விலக்கு, முன்னறி, முன்னறிந்து ஆவன செய், முன்னறிந்து அமைவி. | |
Preventer | n. தடுப்பவர், தடைசெய்பவர், இடையூறுவிளைவிப்பவர், (கப்.) பிற்சேர்ப்புக்கயிறு, மறு சங்கிலி, இணைப்புத் திருகு. | |
ADVERTISEMENTS
| ||
Preventive | n. தடுப்புச்செயல், தடுப்புமருந்து, (பெ.) தடுக்கக் கூடிய. |