தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
n. அச்சு, முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி, அச்சடித்த பருத்தித்துணி, அச்சடித்த பகுதி, அச்செழுத்து, அச்சிட்டது, அச்சிட்ட வௌதயீடு, செய்தித்தாள், தகட்டச்சுப்பதிவு, தகட்டச்சுமாதிரி, பதித்த சுவடு, பொறிப்புத்தடம், (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம், (வினை.) அச்சிடு, பதிப்பி, முத்திரை பொறிப்பிடு, கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவை,தாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி, படம் பதியவை, நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு, ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு, அச்சிட்டு வௌதயிடு, அச்சிட்டுத் தெரிவி, அச்செழுத்துப்போன்று எழுது, ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு, வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய். | ||
அச்சிடு | ||
Print setup | அச்சு அமைவு | |
ADVERTISEMENTS
| ||
Printer | n. அச்சடிப்பவர், அச்சுத்தொழில் முதல்வர், அச்சக உரிமையளர், அச்சடிக்கும இயந்திரம். | |
Printing | n. அச்சு, அச்சடிப்பு, அச்சுக்கலை, அச்சுத்தொழில், பதிப்பு, ஒருங்கு அச்சிடப்பட்டபடிகளின் தொகுதி. | |
Printing-ink | n. அச்சக மை, அச்சு மை. | |
ADVERTISEMENTS
| ||
Printing-press | n. அச்சகம், அச்சிடுந் தொழிற்சாலை. | |
Print-seller | n. செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவற்றை விற்பவர். | |
Print-shop | n. செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவை விற்குங் கடை. | |
ADVERTISEMENTS
| ||
Print-works | n. அச்சடி துணியாலை, பருத்தித்துணிகளில் அச்சிடுந் தொழிற்சாலை. |