தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Proboscidean, proboscidian | n. தூம்புநுதி விலங்கினம்,(பெ.) தும்பிக்கை போன்ற, தும்பிக்கை சார்ந்த, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய விலங்கினஞ் சார்ந்த. | |
Proceeding | n. செயல், முன்னேறுதல், நடைபெறுதல், நடவடிக்கை, தொடர்ந்து நடத்துகை, தொடர்ந்து செய்கை. | |
Proceedings | n. pl. சங்க நடவடிக்கைக் குறிப்பேடு. | |
ADVERTISEMENTS
| ||
Procellarian | n. அலைவாய்ப் புள்ளினம், தீவப் பறவையினம், (பெ.) அலைவாய்ப் புள்ளினஞ் சார்ந்த. | |
Procession | n. ஊர்வலம், நகர்வலம், பவனி, ஊர்வலமாகச் செல்லும் மக்கள், ஒழுங்கமைவற்ற ஒட்டப்பந்தயம், தூய ஆவி வௌதப்பாடு, ஊர்வலவழிபாடு, (வினை.) ஊர்வலமாகச் செல், வீதிகளின் வழியே பவனிசெல். | |
Processional | n. ஊர்வலப்பாடல், ஊர்வலப்பாடல் தொகுதி, (பெ.) ஊர்வலஞ் சார்ந்த, ஊர்வலம் போன்ற, ஊர்வலமான, ஊர்வலங்களிற் கொண்டு செல்லப்படுகிற, ஊர்வலங்களிற் பயன்படுத்தப்படுகிற, ஊர்வலங்களிற் பாடப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Processionist | n. ஊர்வலத்திற் செல்பவர். | |
Prochronism | n. கால முற்குறிப்பீடு, நிகழ்ச்சி நிகழ்ந்தஉண்மையான தேதிக்கு முன்னான தேதியைக் குறிப்பிடுழ்ல். | |
Proclamation | n. சாற்றுதல், பொது அறிவிப்பு, பொது அறிவிப்புச் செய்தி, அரச விளம்பரம், நாடுகடத்தலறிவிப்பு, நாட்டுப்பகைப் பட்டியலிற் சேர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Proconsul | n. (வர.) பண்டை ரோம ஏகாதிபத்தியத்தில் புறமாகாணத் தலைவர், பிற்கால ரோமப் பேரரசில் முன்னாள் புறமாகாண ஆளுநர், புதிய குடியயேற்ற நாட்டின் ஆளுநர். |