தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prizemann. பரிசர்.
Prize-moneyn. கடற்போரில் வென்று கைப்பற்றிய பொருள்களை விற்பதால் வரும் பணம்.
Prize-ringn. பந்தயக் குத்துச்சண்டை வட்டரங்கு, பந்தயக் குத்துச்சண்டைப் பயிற்சிக்கான வட்டரங்கம்
ADVERTISEMENTS
Pro renataa. அப்பொழுதைக்குப் பொருத்தமான, (வினையடை.) ஏல்வைக்கு உகந்த நிலையில்.
Pro tantoprep. அதுவரையில், அந்த அளவுவரையிலம்.
Probangn. தொண்டைச் சிக்கல் தீர்வு கருவி.
ADVERTISEMENTS
Probationn. தெரிந்தாயும் நிலை, முதனிலைத் தேர்வு, சமயம்புகுபவர்க்குரிய குறிப்பிட்ட கால அளவான புகுமுகத்தேர்வு நிலை, முதல்முறைக்குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனைமுறையான விடுதலை.
Probationala. தகுதி ஆய்வுக்குட்பட்ட முதனிலைத் தேர்வின் தன்மையுடைய.
Probationaryn. தேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர், (பெ.) தகுதி ஆய்வு சார்ந்த, முதனிலைத் தேர்வு முறையான, தேர்வுமுறைக்கு உட்பட்ட.
ADVERTISEMENTS
Probationern. தேர்ந்தாய் நிலையினர், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முதற்குற்றவாளி அல்லது இளங்குற்றவாளி.
ADVERTISEMENTS