தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Profanityn. துப்புரவுக்கேடு, ஆசார அழிவு, அநுசிதம், தூய்மையற்ற பேச்சு.
Professionn. வௌதப்படை அறிவிப்பு, சமய நம்பிக்கை, பாவிப்பு, வேடம், நிலையற்ற உறுதிமொழி, வாழ்க்கைத் தொழில், வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை, தொழிலர் தொகுதி.
Professionaln. வாழ்க்கைத் தொழிலர், கலைத்தொழிலர், மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர், (பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய, வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய, வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட.
ADVERTISEMENTS
Professionalismn. தொழிலர் தொகுதி மனப்பான்மை, வாழ்க்கைத் தொழிற் கூட்டணி மதிப்புநிலை, வாழ்க்கைத் தொழில் சார்ந்த பண்புத்தொகுதி, ஊழியப்பணியாளர்களை அமர்த்திக்கொள்ளும் முறை.
Professionalizev. வாழ்க்கைத் தொழிற் பண்பூட்டு, தொழிலை ஊழியத்துறைப் பணியாளரிடம் ஒப்படை.
Proficiencyn. தேர்ச்சித் தோற்றம், செயல்திறமை, வல்லுநர் பண்பு முன்னேற்றம், முழுநிறைவு நோக்கிய திருத்தவளர்ச்சி.
ADVERTISEMENTS
Proficientn. வல்லுநர், திறலாளர், தேர்ந்தவர், (பெ.) வல்லுநரான, கைதேர்ந்த.
Profit-sharingn. இலாபப்பங்கு ஒப்பந்தம்.
Profoundn. (செய்.) தடங்காணா ஆழம், கடலின் ஆழ்கசம், உள்ளத்தின் வகையில் ஆழ் தடம், காலவகையில் நீள் தொலைப்பகுதி, வருங்கால வகையில் எட்டாத்தொலைப்பகுதி, (பெ.) மிக ஆழ்ந்த, ஆழமிக்க, தடங்காணாத, நெடுந்தொலை உட்கடந்த, உள்ளத்தின் வகையில் ஆழ்தடஞ்சார்ந்த, உணர்ச்சி வகையில் அடித்தளத்திலிருந்து வருகிற, முழு ஆற்றல்வாய்ந்த, வீறார்ந்த, அறிவுவகையில் அளவிடற்கரிய, புலமைவகையில் அறிவாழமிக்க, எண்ணங்கள் வகையில் ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய, வணக்க வகையில் நெடும் பணிவார்ந்த, உணர்ச்சிப்பதிவு வகையில் ஆழ்தடம் பதிந்த, அழியாத் தடம்பதித்த, நெடுந்தொலை பரந்து செல்கிற.
ADVERTISEMENTS
Profundityn. ஆழமுடைமை.
ADVERTISEMENTS