தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Proboscidean, proboscidiann. தூம்புநுதி விலங்கினம்,(பெ.) தும்பிக்கை போன்ற, தும்பிக்கை சார்ந்த, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய விலங்கினஞ் சார்ந்த.
Proceedingn. செயல், முன்னேறுதல், நடைபெறுதல், நடவடிக்கை, தொடர்ந்து நடத்துகை, தொடர்ந்து செய்கை.
Proceedingsn. pl. சங்க நடவடிக்கைக் குறிப்பேடு.
ADVERTISEMENTS
Procellariann. அலைவாய்ப் புள்ளினம், தீவப் பறவையினம், (பெ.) அலைவாய்ப் புள்ளினஞ் சார்ந்த.
Processionn. ஊர்வலம், நகர்வலம், பவனி, ஊர்வலமாகச் செல்லும் மக்கள், ஒழுங்கமைவற்ற ஒட்டப்பந்தயம், தூய ஆவி வௌதப்பாடு, ஊர்வலவழிபாடு, (வினை.) ஊர்வலமாகச் செல், வீதிகளின் வழியே பவனிசெல்.
Processionaln. ஊர்வலப்பாடல், ஊர்வலப்பாடல் தொகுதி, (பெ.) ஊர்வலஞ் சார்ந்த, ஊர்வலம் போன்ற, ஊர்வலமான, ஊர்வலங்களிற் கொண்டு செல்லப்படுகிற, ஊர்வலங்களிற் பயன்படுத்தப்படுகிற, ஊர்வலங்களிற் பாடப்படுகிற.
ADVERTISEMENTS
Processionistn. ஊர்வலத்திற் செல்பவர்.
Prochronismn. கால முற்குறிப்பீடு, நிகழ்ச்சி நிகழ்ந்தஉண்மையான தேதிக்கு முன்னான தேதியைக் குறிப்பிடுழ்ல்.
Proclamationn. சாற்றுதல், பொது அறிவிப்பு, பொது அறிவிப்புச் செய்தி, அரச விளம்பரம், நாடுகடத்தலறிவிப்பு, நாட்டுப்பகைப் பட்டியலிற் சேர்ப்பு.
ADVERTISEMENTS
Proconsul n. (வர.) பண்டை ரோம ஏகாதிபத்தியத்தில் புறமாகாணத் தலைவர், பிற்கால ரோமப் பேரரசில் முன்னாள் புறமாகாண ஆளுநர், புதிய குடியயேற்ற நாட்டின் ஆளுநர்.
ADVERTISEMENTS