தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pro-consul | n. மாகாணத்துணை முதல்வர், உதவி ஆளுநர். | |
Procrastinate | v. காலந் தாழ்த்து, தயங்கு, தள்ளிவை. | |
Procrastination | n. நெடுநீர்மை. | |
ADVERTISEMENTS
| ||
Procrustean | a. வலிந்து மட்ட ஒருமை நிறுவுகிற, வன்முறையால் அளவிற்கு உட்படுத்துகிற. | |
Procumbent | a. குப்புறப்படுத்துள்ள, நெடுஞ்சாண்கிடையான, (தாவ.) நிலத்தின் மேற் படிந்து வளர்கிற. | |
Procuration | n. பிறர்வினை மேற்கோடல், நடைபெறுவித்தல், வழக்குரைஞரின் செயல், வழக்குரைஞரின் உரிமைப் பகர நடவடிக்கை, மாவட்டச் சமயத் தலைவருக்கு அவரது வருகைக்காகப் பணிப்பொறுப்பாளர்கள் அளிக்கும் பணத்தொகை, கடன்பெறுவதற்கான பேரப்பறிவு முயற்சி, கடன் பேரப்பரிவு முயற்சிக்காகக் கொடுக்கப்படுந்தொகை, உடன்படுத்துந் தொழில். | |
ADVERTISEMENTS
| ||
Prodelision | n. யாப்பில் சொல்லின் முதலியிர் கெடுதல். | |
Prodition | n. வஞ்சனை, துரோகம். | |
Production | n. விளைவாக்கம், உற்பத்தி, படைத்தாக்கல், கலைப்படைப்பு இலக்கியப் படைப்பு, படைக்கப்பட்ட ஏடு, படைக்கப்பட்டது. | |
ADVERTISEMENTS
| ||
Profane | a. சமயச் சார்பற்ற, விவிலிய ஏடு சாராத, திருநிலைக்குப் புறமான, தீக்கையளிக்கப் பெறாத, திருநிலை ஆணைக்கு மாறான, ஆதாரமற்ற, புனிதநிலை கெட்ட, தெய்வ சிந்தனையான, (வினை.) திருநிலை கெடு, புனித நிலை, அவமதி, ஆசாத அழிமதி செய், தீட்டாக்கு, தெய்வ நிந்தனை செய், தெய்விகத் தன்மையை ஏளனஞ் செய் |