தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Progressionn. முன்னேற்றம், தொடர்முறை நிகழ்ச்சி, (கண.) படிமுறைவரிசை, (இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை.
Progressionist, progresistn. முன்னேற்றவாதி, அரசியல் சமுதாய முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவு காட்டுபவர், நாகரிக முற்போக்குக் கோட்பாட்டாளர், உலகவாழ்வு படிப்படியாக முன்னேறி வருகிறதென்னுங் கொள்கையுடையவர்.
Prohibitionn. தடைசெய்தல், செயலைத்தடுத்தல், தடையுத்தரவு, மதுவிலக்கு, (சட்.) வழக்கு விசாரணைத் தடையுத்தரவு.
ADVERTISEMENTS
Projectionn. எறிவு, வீச்சு, உமிழ்வு, புறத்தெறிவு, உலோகமாற்றுச் சித்து, திட்ட ஏற்பாடு, பிதுக்கம், முந்துறுகை, நீட்டிக்கொண்டிருக்கை, (வடி.) தொடர் இணைவுரு, வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம், (வடி.) பிறதள எறிவுரு, தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம், உருவமைவு, கருத்துரு, திரைமீதுள்ள ஔதநிழல் எறிவுரு.
Prolegomenonn. பாயிரம், பீடிகை.
Proletarianismn. கடைவகுப்பு மக்கள் நிலை.
ADVERTISEMENTS
Proliferationn. உயிர்மப் பெருக்க வளர்ச்சி, இனப்பெருக்க அடியமைவிலிருந்து புதுக்குருத்துக்கள் உண்டாதல், புதிய உறுப்புக்கள் அடுத்தடுத்து உண்டாதல், குருத்துக்கள் புதிய செடிகளாக வளரும் வளர்ச்சி, பொதுநிலை இயல்பு மீறிய அல்லது பொதுநில எண்கடந்த உறுப்புக்கள் உண்டாதல், பருவவளர்ச்சி மூலமாக உண்டாகும் புத்தமைப்பு.
Prolongv. நீட்டு, அளபெடுக்கச்செய், அசை ஒலிப்பினை நீடிக்கவை, காலங்கடத்து, நீடி, அளபெடு, கால நீட்டிப்புறு, தொடர்ந்து நீள்வுறு.
Prolongationn. நீட்டம், நீட்டிப்பு, தொடர்ச்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று, நீட்டிய பகுதி, தொடர்ச்சி.
ADVERTISEMENTS
Prolusionn. வௌ஢ளோட்டம், முன் கட்டுரை.
ADVERTISEMENTS