தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pretension | n. உரிமைத் தகுதி, கேட்புரிமை, போலிப் பகட்டு. | |
Pretentious | a. போலிப் பெருமை கொள்ளுகிற, பகட்டான, தான் தோன்றியான. | |
Pretercanine | a. நாய் இயல்பு கடந்த. | |
ADVERTISEMENTS
| ||
Preterhuman | a. மனித இயல்பு கடந்த. | |
Preterite-present | n. இறந்த கால வடிவ நிகழ்காலச் சொல். | |
Preterition | n. குறிப்பிடாது மேற்செல்லல், குறியாதொழிவு, விட்டுவிடல். | |
ADVERTISEMENTS
| ||
Pretermission | n. ஒழிவு, இடையறவு. | |
Preternatural | a. இயற்கைநிலை கடந்த, இயல்புமீறிய. | |
Preternaturalism | n. இயற்கை கடந்த நிலை, இயல்புமீறிய முறைமை, இயற்கை நிலை கடந்த அமைப்பு, இயற்கை மீறியவற்றினைப் பற்றிய கோட்பாடு, இயல்புகடந்தவை பற்றிய நம்பிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Preternaturally | adv. இயற்கை கடந்த முறையில். |