தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Psychomancyn. ஆவியுலகத்தொடர்பு.
Psychoneurosisn. சித்தப்பிரமைத் தொடக்கநிலை.
Ptarmigann. காட்டுக்கோழி வகை, கோடைக்காலத்தில் கறுப்புச் சிறகுகளையும், மழைக்காலத்தில் வெண் சிறகுகளையும் உடைய கோழியினப் பறவை வகை.
ADVERTISEMENTS
Ptisan, ptisanவாற்கோதுமைக் கஞ்சி.
Ptomaine, ptomaineஅழிதசைநஞ்சு, அழுகும் பிணங்களிலும் காய்கறிகளிலும் உள்ள நச்சுப்பொருள் வகை.
Pubescencen. பூப்புப்பருவம் எய்துதல், செடிகளின் இலைகளிலும் தண்டுகளிலும் காணப்படம் மென் மயிர்த்துய், விலங்கு பூச்சிகளின் உடற்கூறுகளில் மென்மயிர்ததுய், மென்மை, மொசுமொசுப்பு.
ADVERTISEMENTS
Pubescenta. மென்மயிருடைய, மென்மைவாய்ந்த.
Publicann. இறைதண்டுவோர், சொண்டிகர், பெண்டிர்விடுதி நடத்துவோர், ஆயக்காரர்.
Publicationn. வௌதயிடுதல், பொதுஅறிவிப்பு, விளம்பரஅறிவிப்பு, வௌதயீடு, வௌதயிடப்பட்ட சுவடி, இசையிலக்கிய வௌதயீடு, கலைவௌதயீடு.
ADVERTISEMENTS
Puccoonn. வண்ண மையுடைச் செடிவகை.
ADVERTISEMENTS