தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Puddening | n. (கப்.) உராய்வுத்தடைக் கயிற்று மெத்தை. | |
Pudding | n. களி, கூழ், புற்கை, கூலவகையின் மாவு-குருதி முதலியவை திணிக்கப்பட்ட பன்றி முதலியவற்றின் குடற்கறி, களிபோன்ற பொருள், (கப்.) உராய்வுத் தடைக் கயிற்றுமெத்தை. | |
Pudding-cloth | n. களி வேகவைக்குந் துணி. | |
ADVERTISEMENTS
| ||
Pudding-head | n. மட்டி, மடையன். | |
Pudding-heart | n. கோழை. | |
Pudding-stone | n. கூட்டுக்கலவைப்பாறை. | |
ADVERTISEMENTS
| ||
Pudency | n. அடக்கம், நாணம். | |
Pudendal, a,. | மறையுறுப்புக்கள் சார்ந்த. | |
Pudendum | n. மறை உறுப்பு, பாலினற் புற உறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Pugging | n. அடித்தல், துவைத்தல், செங்கல் செய்வதற்காகக் களிமண்ணை இயந்திரத்திலிட்டுக் கலந்து பக்குவப்படுத்துதல், ஒலி ஊடுருவாதவாறு தரைத்தளங்களிடையே வைக்கப்படும் களிமண்-வாள்தூள்-சாந்து முதலியவற்றின் கலவை. |