தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Puna | n. தென் அமெரிக்காவின் வடபகுதியிலுள்ளஉயரமான பாழ்மேட்டுப்பகுதி, காற்றழுத்தக் குறைவு காரணமாக ஏற்படும் கடுமூச்சுக் கோளாறு. | |
Punch | n. தன்ரூசி, தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிடுங் கருவி, தாழ்செறிபொறி, தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி, செறிவழுத்தப்பொறி, ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு, வெட்டழுத்தப்பொறி, பொறிப்பாணி, வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழ | |
Punch | n. கைமுட்டிக் குத்து, வன்திற இடி, குத்தாற்றல், விசையூக்கம், சுரங்க முப்ட்டின் ஆதார உதைகால், (வினை.) கைக்குத்துவிடு, முட்டியால் இடி, கோலாற் குத்து, தாற்றுக் கோலாற் குத்தி ஒட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Punch | -3 n. ஜங்கலவைப் பானகம், இன்தேறல்-சுடுநீர் அல்லது பால்-சர்க்கரை-எலுமிச்சைச்சாறு-நறுமணப் பொருட்கள் முதலியவை கலந்த சூடான பானம், ஐங்கலவைப் பானகக் குவளையளவு, குவளைநிறைமது, ஜங்கலவைப் பானக விருந்துக்குழு. | |
Punch | -4 n. குட்டைக்காற்குதிரை, குறும் பரும் பொருள். | |
Punch | -5 n. பாவைக்கூத்தின் கோணங்கிக் குறளன், லண்டன் நகர நகைச்சுவை வார இதழ். | |
ADVERTISEMENTS
| ||
Punch-bowl | n. ஐங்கலவைப் பானகக் குவளை, குன்றுகளிற் காணப்படும் வட்டி வடிவ ஆழ்பள்ளம். | |
Punch-drunk | a. கடுமையான அடியால் திகைப்படைந்த. | |
Puncheon | n. துளைக்கருவி, அண்டைகட்டுக்கம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Puncheon | n. (வர.) பெரிய மிடா, ஹ்2 காலன் முழ்ல் 120 காலன் வரை அளவுள்ள பாறை. |