தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pugnacious | a. சண்டையிடும் பாங்குள்ள, வம்பிற்கிழுக்கிற. | |
Pug-nose | n. குறுஞ் சப்பைமூக்கு. | |
Puisne | n. உயர்நீதிமன்றத் துணைநடுவர், (சட்.) துணைமையான, பிற்பட்ட, பிந்திய, காலத்தாற் பின்னிட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Puissance | n. பலம். | |
Puissant | a. சக்தி வாய்ந்த. | |
Pull-down menu | கீழ்விரிப்பட்டியல் | |
ADVERTISEMENTS
| ||
Pullman, Pullman car | n. இரயில் தனிவசதிப் பெட்டி. | |
Pulmobranchiate | a. மூச்சுவிடுதற்கான திரிபமைப்புடைய செவுள்கள் வாய்ந்த. | |
Pulmonary | a. நுரையீரல் சார்ந்த, நுரையீரல்களிலுள்ள, நுரையீரல்களின் தொடர்பான, நுரையீரல்களையுடைய, நுரையீரல் போன்ற உறுப்புக்களையுடைய, நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட, நுரையீரல்களில் வலிமையிழந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pulmonate | n. நேரடியாக வளிமண்டலக் காற்றுயிர்க்குஞ் சிப்பி வகை, (பெ.) நுரையீரல்களை அல்லது நுரையீரல் போன்ற உறுப்புகளையுடைய. |