தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pulmonicn. ஈளை மருந்து, (பெ.) நுரையீரல்களுக்குரிய.
Pulsationn. நாடித் துடிப்பு, உயிர்த்துடிப்பு, இதயத்துடிப்பு, அடிப்பு, துடிப்பு, ஒழுங்காக இயங்கும் துடிப்பு, அதிர்வு.
Pultan n. காலாட்படை வகுப்பு.
ADVERTISEMENTS
Pulverulenta. பொடியான, தூள் சார்ந்த, பொடி போர்த்த, பாறை வகையில் நொறுங்கிவிடக்கூடிய, தன்னிணைவாற்றல் குன்றிய.
Pulvinatea. (தாவ., பூச்.) புடைப்பான, அதைப்புள்ள, மேற்கவிவான, திண்டுபோன்ற, திண்டுபோல் மெத்தென்ற.
Pulvinateda. (க-க) போதிகை வகையில் குவிமுகத்துடன் புடைத்திருக்கிற.
ADVERTISEMENTS
Pumpernickeln. செர்மன் நாட்டுக் கூலவகை ரொட்டி.
Pumpkinn. பூசணிக்காய்.
Pun n. சிலேடை, சித்திரப்பேச்ச, (வினை.) சிலேடையாகப் பேசு.
ADVERTISEMENTS
Pun v. அறை, குத்தியிடித்து நிலத்தை உறுதிப்படுத்து, திமிசுக்கட்டையால் இடி.
ADVERTISEMENTS