தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Punchern. குத்துச்சண்டை செய்பவர், முட்டியால் தாக்குபவர், துளையிடுங் கருவி, தமரூசி.
Punchinellon. இத்தாலிய பொம்மலாட்டத் தலைமை நடிகர், பொம்மலாட்டத் தலைமைப்பாத்திரம், குட்டையான பருத்த ஆள்.
Punching-balln. குத்துப்பயிற்சிப்பந்து, குத்துச்சண்டைபழகுவதற்காகத் தொய்வாற்றலுடைய தளையால் கட்டித் தொங்கவிடப்படும் காற்றடைத்த பந்து.
ADVERTISEMENTS
Punctatea. (தாவ., மரு.) புள்ளிகள் கொண்ட.
Punctilion. ஆசார நுணுக்கம், சடங்கு நுட்பம், நுண்ணயவினைமுறைக்கூறு.
Punctiliousa. ஆசார நுணுக்கம் வாய்ந்த, விடாப்பிடி நுட்ப ஒழுங்குமுறை வாய்ந்த, ஆசார ஒழுங்குடைய, வழுவற்ற, செம்மையான.
ADVERTISEMENTS
Punctuala. காலந்தவறாத, காலங்கடவாத, குறித்தகாலத்திற்கு முந்திய, (வடி.) புள்ளி அல்லது முனை சார்ந்த.
Punctualityn. காலந்தவறாமை, காலத்திட்பம்.
Punctuatev. புள்ளகளிடு, நிறுத்தக்குறிகளிடு, பேச்சிடைய கிளர்ந்துரைத்துத் தடு, வற்புறுத்தல் கொடு.
ADVERTISEMENTS
Punctuationn. நிறுத்தக்குறியீடு, நிறுத்தக் குறியிடுதல் எபிரேய முதலிய மொழிகளில் உயிர்க்குறி ஒலிக்குறிப்புள்ளிகளிடுதல்.
ADVERTISEMENTS