தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Punk n. விலைமகள், பரத்தை.
Punk n. மக்கிய மரம், மரக்கட்டைமீது வளருங் காளான், தீக்கொளுத்து குச்சி, பயனற்ற பொருள், குப்பைகூளம், (பெ.) பயனற்ற, அழுகிய.
Punka,punkahவிசிறி, பங்கா, இழுப்புவிசிறி.
ADVERTISEMENTS
Punnern. அறைகருவி, கம்பத்தைச்சுற்றி மண்ணை இடித்து நிலத்தை உறுதியாக்கப் பயன்படுங் கருவி.
Punnetn. குடுவை, பெட்டி, பழக்கூடை.
Punstern. சிலேடையர்.
ADVERTISEMENTS
Punt n. பரிசல், (வினை.) பரிசல் தள்ளு, பரிசல் வழி அனுப்பு.
Punt n. நிலம்பாவாப் பந்தடி, காற்பந்தாட்டப் பந்துகையிலிருந்து கீழே விழுந்து நிலத்தைத் தொடுமுன் காலால் உதைத்தல், (வினை.) நிலம்பாவாப் பந்தடி அடி.
Punt-3 n. சீட்டாட்ட வகையில் பொருள் வைப்புக்கெதிராகப் பணையம் வைத்து ஆடுபவர், சீட்டாட்டடவகைக் கெலிப்பெண், (வினை.) சீட்டாட்ட வகையில் பொருள்வைப்புக்கு எதிராகப் பணையம் வை, (பே-வ) குதிரைமீது பந்தயங் கட்டு.
ADVERTISEMENTS
Punt-aboutn. பந்துதைப்பயிற்சி, உதை பயிற்சிப்பந்து.
ADVERTISEMENTS