தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Punctum | n. கறை, மேற்பரப்பின் மாசு, வண்ணத்தடம், புள்ளி, கரடு, மேடிட்ட தடம், தழும்பு, பள்ளமான புள்ளி. | |
Puncture | n. கீறல், கிழிசல், துளை, ஓட்டை, குத்து, சக்கரப் புறவட்டில் ஏற்படும் பிளவு, (வினை.) சக்கரப் புறவட்டில் துளை ஏற்படுத்து, கிழிசல் உண்டாக்கு, கீறுதலுறு. | |
Pungency | n. உறைப்பு, காரம், எரிச்சல், நெடி, குத்தலான கேலி, வன்சொல். | |
ADVERTISEMENTS
| ||
Pungent | a. காரமான, உறைப்பான, மணவகையில் மூக்கைத் துளைக்கிற, கேலி வகையில் குத்தலான, கண்டன வகையில் கடுமையான, உணர்ச்சியைத் தூண்டுகிற, எரிச்சலுட்டுகிற, (இய., தாவ.) கூரியமுனையுடைய. | |
Punic | n. பண்டைய, கார்த்தேஜ் மக்களின் செமித்திய இன மொழி, (பெ.) கார்த்தேஜைச் சார்ந்த. | |
Punice | n. மூட்டைப்பூச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Punish | v. தண்டி, தண்டனை அளி, தண்டத்தொகைவிதி, அடி, ஒறு, ஓட்டப்பந்தயத்தில் எதிர்ப்பக்கத்தாரைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கு, (பே-வ) குத்துச்சண்டையில் எதிரிக்குக் கடுமையான அடிகொடு, உணவுவகையில் பெரிய அளவு உட்கொண்டுவிடு, பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கப்ப்நதாட்ட வலுக்கேட்டை முழுதும் பயன்படுத்திக்கொள். | |
Punishment | n. தண்டனை, ஒறுப்பு, தண்டத்தொகை, தண்டவரி. | |
Punition | n. ஒறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Punitive | a. தண்டிக்கிற, தண்டனையாக விதிக்கப்படுகிற, தண்டனை இயல்புடைய. |