தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Purinose | a. வெண்துகளால் மூடப்பெற்ற, பனிபோர்த்த. | |
Puritan | n. கடுந்தூய்மைக் கட்சியினர், சமயத்துறைக் கடுங்கண்டிப்பாளர், ஒழுக்கத்துறைக் கடுங்கண்டிப்பாளர், (பெ.) கடுஞ் சீர்திருத்தச் சமயவாதியைச் சார்ந்த, ஒழுக்கத்திலுஞ் சமயத்திலும் கடுங்கண்டிப்பான. | |
Puritan | n. (வர.) கரஞ்சீர்திருத்தச் சமயவாதி, பிரிட்டனில் எலிசபெத் அரசிகாலச் சீர்திருத்தம் அரைகுறையானது என்று கருதிய புரோட்டஸ்டாண்டு சமயத்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Purlin | n. உத்தர நெடுவிட்டம். | |
Purling | n. நீர்ச்சலசலப்பு. | |
Purloin | v. திருடிப்பெறு, சிறு அளவில் திருடு. | |
ADVERTISEMENTS
| ||
Purnacity | n. போர்த்தினவு. | |
Purpurin | n. எருக்குச்செடியிலிருந்து பண்டு எடுக்கப்பட்ட செஞ்சாயம். | |
Pursang | adv. கலப்பின்றி, முழுக்க முழுக்க. | |
ADVERTISEMENTS
| ||
Purse-net | n. முயல் பிடிப்போரின் சுருக்கு வலைப்பை. |