தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pylonn. எல்லைக்கோபுரம், கோபுர வாசல்.
Pyogenesisn. சீழ் உருவாதல்.
Pyracanthn. வெண்ணிற மலர்களும் ஊதாநிறப் பழங்களும் கொண்ட பசுமை மாறா முட்செடிவகை.
ADVERTISEMENTS
Pyridinen. (வேதி.) காசநோய் மருந்தாகப் பயன்படும் எலும்பு நெய் வடிம மூலப்பொருள்.
Pyrogenetica. வெப்பம் உண்டுபண்ணுகிற, உடல்வெப்பவிளைவிக்கிற, காய்ச்சல் உண்டுபண்ணுகிற, காய்ச்சலுக்குரிய, காய்ச்சலால் உண்டாகிற.
Pyro-genica. காய்ச்சல் பற்றிய.
ADVERTISEMENTS
Pyro-genousa. பாறைவகையில் எரிமலையால் ஆக்கப்பட்ட, பொருள் வகையில் பிறிதொரு பொருள் எரிவினால் ஆக்கப்பட்ட.
Pyroligneousa. மர எரிப்புச்சார்பான, மரப்பொருள் கொதிவடிப்பு மூலமான.
Pyromanian. தீக்கொளுவு வெறி.
ADVERTISEMENTS
Pyromaniacn. எரியூட்டுவெறியர், (பெ.) தீக்கொளாவும் ஆர்வமுள்ள.
ADVERTISEMENTS