தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Python n. கிரேக்க புராண மரபில் அப்பொலோ என்ற தெய்வத்தாற் கொல்லப்பட்ட பெரும்பாம்பு, மலைப்பாம்பு, இரையை உடலால் வளைத்திறுதக்கிக் கொல்லும் மாசுணம்.
Pythonessn. டெல்பியிலுள்ள அப்பொலோ கோயில் அணங்கு.
Quadragenariann. நாற்பது வயதுடையவர்; (பெ) ஈரிரபது வயதுடைய.
ADVERTISEMENTS
Quadranglen. நாற்கட்டம், நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம், பட்டட நடுவிலுள்ள முற்றவௌத; சதுக்கம், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வௌத.
Quadrangulara. (பெ) நாற்கட்டமான; நாற்கோணமான.
Quadrantn. வட்டக்காற் சுற்றுவரை; கால்வட்டம், செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; கோணமானி.
ADVERTISEMENTS
Quadrenniala. (பெ) நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறுகி; நான்காண்டுகள் நீடிக்கிற.
Quadrilinguala. (பெ) நான்கு மொழிகளை வழங்குகிற; நான்கு மொழிகளிலுள்ள.
Quadrillionn. ஆயிரங்கோடி கோடி கோடி; அமெரிக்க வழக்கில் பத்துக்கோடி கோடி.
ADVERTISEMENTS
Quadrinomiala. (பெ) நான்கு பாகங்களைக் கொண்ட; நான்கு கட்சியினரையுடைய; நான்கு கட்சியினரின் தொடர்பு கொண்ட.
ADVERTISEMENTS