தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quadrivalent | a. (பெ) (வேதி.) நாலினை திறமுடைய, நாலு இணைத்திற அணுக்கறுடன் இணையும் இயல்புகொண்ட. | |
Quadrumanous | a. (பெ) நான்கு கைகளையுடைய'; நிமிர் நிலை உயிரினங்களில் நாள்கை வாய்ந்த, நாலு கால்களிலும் விரல்கள் பெருவிரல்கள் எதிரெதிராகவுடைய. | |
Quainary | n. ஐந்து சார்ந்த, ஐந்து பொருள்கள் அடங்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Quaint | a. பழமை நலங்கனிந்த, விசித்திரக் கவர்ச்சியுடைய ஆர்வந்தூண்டும் இனிய முரண்பாடுடைய. | |
Quakers-meeting | n. நண்பர் சமயக்கூட்டம்; மோன அரங்கு. | |
Quaking-grass | n. ஆடும் தலைப்பகுதியினையுடைய புல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Qualdroon | n. வௌளையருக்கும் அரைக்கரு நிறக்கலப்பினத்தவர்க்கும் பிறந்தவர்; காற்பங்கு நீகிகேராக் குருதிக் கலப்பினத்தவர்; (வில., தாவ.) காற்பங்கு இனத் தூய்மையுடைய கலப்பினம். | |
Qualification | n. தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு. | |
Quand meme | adv. விளைவுப்ள் நோக்காமல். | |
ADVERTISEMENTS
| ||
Quandary | n. குழப்பநிலை, இடர்ப்பாடு, ஊசலாட்டம். |