தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quarter-sessionsn. காலாண்டுப் பருவ மேல்வழக்கு மன்றம்.
Quarter-tonen. (இசை.) சுரத்தின் காற்கூறு.
Quater-centenaryn. நானூற்று ஆண்டுவிழா.
ADVERTISEMENTS
Quaternion.n. நான்கன் தொகுதி, ஒரு தடவை இரண்டாக மடித்த நான்கு தாள்ளின் தொகுதி, பிதகோரஸ் என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின்படி மறை மெய்ம்மை உள்ளீடாகக் கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையாகவுடைய முழ்ல் நான்கு இலக்கங்களின் தொகுதி, (கண.) ஏவளவைகளின் இடையீவு.
Quaternionsn.pl. (கண.) ஏவளவை ஈவுக் கணிதிறம்.
Quaternityn. நான்மை, நான்காம் தன்மை, னால்வர் தொகுதி, இறைமையின் நான்மூர்ததங்களின் தொகுதி.
ADVERTISEMENTS
Quatorzainn. அளவு ஒவ்வாத பதினான்படிப் பாவகை.
Quatrainn. நாலடிப்பாடல்,இடையிட்டியைபுப் பாடல்.
Quattrocenton. இத்தாலிய கலையுலகின் 15-ஆம் நூற்றாண்டு ஊழி.
ADVERTISEMENTS
Queann. (செய்.) சிறுக்கி,பட்டி.
ADVERTISEMENTS