தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pyrotechnic | a. வாண வேடிக்கை சார்ந்த, சொல் நயவகையில் அறிவுத்திறங் காட்டுகிற, உணர்ச்சிக்கொந்தளிப்புடைய. | |
Pyrotechnics, n. pl | வாண வேடிக்கைத் கலை, சொல்திற நடவடிக்கை, உணர்ச்சிக் கொந்தளிப்புடைய. | |
Pyrotechnist | n. வாணவேடிக்கைப் பொருள்கள் செய்பவர், வாணவேடிக்கை வல்லுநர், பேச்சத்திறங் காட்டுபவர், இசைத்திறங் காட்டுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Pyrotechny | n. வாணச்செய்முறை, வாணவேடிக்கைக் காட்சி, திறமை காட்டும் பேச்ச, திறமை காட்டும் இசை நிகழ்ச்சி. | |
Pyroxene | n. அழற்பாறையிற் காணப்பெறும் படிக்ககிவகை, சுண்ணப் படிக்ககி, வௌளிமப் படிக்ககி, அழற்பாறைக் கனிம வகை. | |
Pyroxylin | n. வண்ணநெய்-செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pyrrhonism | n. அறிவின் உறுதிப்பாட்டை மறுத்த பண்டைக் கிரேக்க அறிவர் பிரோ என்பாரின் கோட்பாடு. | |
Pythagorean | n. பண்டைக்கிரேக்க அறிஞர் பைத்தகோரஸ் என்பாரின் ஆதரவாளர், கூடு விட்டுக் கூடு பாய்வதில் நம்பிக்கைக் கொண்டவர், (பெ.) பைத்தகோரஸ் என்பாரைப் பின்பற்றுகிற, பைத்தகோரஸ் கொள்கையை ஆதரிக்கிற, பைத்தகோரஸ் என்பாருக்குரிய. | |
Pythian | n. பண்டைக் கிரேக்க நாட்டில் டெல்பி என்னுமிடத்திலுள்ள வருவதுரைக்குந் தெய்வம், டெல்பியிலுள்ள அப்பொலோ என்றதெய்வம், டெல்பியில் வாழ்பவர், (பெ.) டெல்பி சார்ந்த, அப்பொலோ சார்ந்த, தெய்வமொழிகூறம் டெல்பியின் கோயிலணங்கு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Python | n. வந்தேறும் பேய்வகை, பேய்கொள்ளப்பட்டவர், பண்வடக்கிரேக்க நாட்டில் டெல்பியின் கோயிலணங்கு. |