தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Punk | n. விலைமகள், பரத்தை. | |
Punk | n. மக்கிய மரம், மரக்கட்டைமீது வளருங் காளான், தீக்கொளுத்து குச்சி, பயனற்ற பொருள், குப்பைகூளம், (பெ.) பயனற்ற, அழுகிய. | |
Punka,punkah | விசிறி, பங்கா, இழுப்புவிசிறி. | |
ADVERTISEMENTS
| ||
Punner | n. அறைகருவி, கம்பத்தைச்சுற்றி மண்ணை இடித்து நிலத்தை உறுதியாக்கப் பயன்படுங் கருவி. | |
Punnet | n. குடுவை, பெட்டி, பழக்கூடை. | |
Punster | n. சிலேடையர். | |
ADVERTISEMENTS
| ||
Punt | n. பரிசல், (வினை.) பரிசல் தள்ளு, பரிசல் வழி அனுப்பு. | |
Punt | n. நிலம்பாவாப் பந்தடி, காற்பந்தாட்டப் பந்துகையிலிருந்து கீழே விழுந்து நிலத்தைத் தொடுமுன் காலால் உதைத்தல், (வினை.) நிலம்பாவாப் பந்தடி அடி. | |
Punt | -3 n. சீட்டாட்ட வகையில் பொருள் வைப்புக்கெதிராகப் பணையம் வைத்து ஆடுபவர், சீட்டாட்டடவகைக் கெலிப்பெண், (வினை.) சீட்டாட்ட வகையில் பொருள்வைப்புக்கு எதிராகப் பணையம் வை, (பே-வ) குதிரைமீது பந்தயங் கட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Punt-about | n. பந்துதைப்பயிற்சி, உதை பயிற்சிப்பந்து. |