தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Puntern. சூதாட்டக்காரர்.
Puntyn. ஊதுகம்பி, ஊதிக் கண்ணாடிப்பொருட்களை உருவாக்குவதிற் பயன்படுத்தப்படும் இரும்புக்கம்பி.
Punya. குறிய, மிகச்சிறிய, உருவில் குள்ளமான, வலிமையற்ற, நுண்ணிய, நொய்ம்மையான, அற்பமான, சிறுதிற.
ADVERTISEMENTS
Puranan. புராணம்.
Purblinda. அரைக்குருடான, கண் மங்கலான, மழுங்கலான, அறிவுக் கூர்மையற்ற, ஆன்மிகத்தொலைநோக்கமற்ற, (வினை.) அரைக் குருடாக்கு, மழுங்கலாக்கு, அறிவு மழுங்கச்செய்.
Purchase-moneyn. கொள்முதல் விலை, பொருள் பெறக் கொடுக்கப்படவேண்டும் விலை.
ADVERTISEMENTS
Purflingn. வில்யாழ் வகையின் விளிம்புகளைச் சுற்றியுள்ள ஒப்பனை வேலைப்பாடு.
Purgationn. துப்புரவாக்கல், மலக்கழிப்பு, குடல் தூய்மைப்பாடு, மலநீக்கம், ஆன்மாவின் வினையுலகத் தூய்மைப்பாடு, (வர.) கடுஞ்சோதனைகள் மூலமான குற்றச்சாட்டுத் தீர்வு, (வர.) சூளுறவு மூலமான குற்ற ஐயுறவுத்தீர்வு.
Purgatorial, purgatoriana. கழுவாய்நிலை சார்ந்த, ஆன்மா திருத்தமடையும் இடஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Purificationn. தூய்மைப்பாடு, வாலாமை நீக்கம்.
ADVERTISEMENTS