தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quarnn.இஸ்லாமியர் திருமறை.
Quartann. நான்காம் நாடோ றும் விட்டுவிட்டு வ இசிவு,காய்ச்சல் வகை.
Quartationn. தங்கத் துப்புரவு வினைக்கு நான்கில் மூன்று பங்கில் கௌ஢ளிக் கலப்பீடு.
ADVERTISEMENTS
Quarter-bindingn. முதுகுக்கு மட்டும் ஒடுங்கிய தோலிட்ட புத்தகக்கட்டிடமுறை.
Quarter-bounda. புத்தகக்கட்டிடவகையில் மூலைகளை விட்டு முதுகுக்குமட்டும் ஒடுங்கிய தோலிட்ட.
Quarteringn. நான்கு துண்டாக்குதல்,கேடயத்தை நான்கு கூறாக்குதல்,படைவீரர்களைத் தங்க வைத்தல்,கேடயக் கூறுகளில் அமைவித்தல், புதுமரபுரிமையாளர் உறவு சுட்டிக் கேடய மரபுச் சின்னத்துடன் புதுச்சின்னம் இணைத்தல்.
ADVERTISEMENTS
Quarter-linen. கப்பலுக்குப் பின் கப்பல் அமையும் நிலை.
Quarter-master-generaln. (படை.) துணிமணி தங்கலரங்கத் தலைமைப்பணியாளர்.
Quartern, quartern-loafn. நாலு கல்லெடையுள்ள பொங்கப்பம்.
ADVERTISEMENTS
Quarternaryn. நான்கு என்ற எண், நாற்பொருள்களின் தொகுதி, பித்கோரஸ், என்ற பண்டைக்கிரேக்க அறிஞரின்படி மறை மெய்யம்மையை உள்ளீடாகக்கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையை உடைய முதல் நான்கு இலக்கியங்களின் தொகுதி, (பெ)நான்கு என்னும் எண்சார்ந்த, நாலு பகுதிகள் கொண்ட, (வேதி.) நான்கு தனிமங்கள் சேர்ந்த, நான்கு அடிப்பொருள்கள் சேர்ந்த.
ADVERTISEMENTS