தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quench | v. தணி, குளிர்வி, விடாயினைத் தீர், அவாவை நிறைவேற்று, அவாவை அடக்கு, வேகத்தைத் தடுத்து நிறுத்து, இயக்கம் தடைசெய். | |
Quenelle | n. சுவையூட்டப்பட்ட மீன் அல்லது இறைச்சியாலான மாவுருண்டை. | |
Querimony | n. குறைகூறல். | |
ADVERTISEMENTS
| ||
Quern | n. திரிகை, எந்திரம், மிளகரைக்குங் கருவி. | |
Quern-stone | n. ஏந்திரக்கல். | |
Question | n. வினா,கினாவாசகம், ஐயப்பாடு, கருத்து வேறுபாடு, தடங்கலுரை, தடுப்புரை, விடுவித்துக்காண வேண்டிய கடுஞ்சிக்கல்,ஆய்வுக்குரிய பொருள், வினாக் குறிப்பு, வினாக்குறி, கடுந்தேர்வு, குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான வதை, (வினை) வினவு, உசாவு, ஆராய்ச்சி மூலம் தகவல் கோரு, ஐயப்பாடு எழுப்பு, ஐயுறு, தடையுரை எழுப்பு, எதிர்ப்பு உண்டுபண்ணு. | |
ADVERTISEMENTS
| ||
Questionable | a. கேள்வி எழுப்பத்தக்க, ஐயத்துக்குரிய, உறுதியற்ற, முற்றிலும் நேர்மை வாய்ந்ததாயிராத, குறை கூறத்தக்க, வாதத்துக்குரிய. | |
Questionnaire | n. வினாப்பட்டி, வினாவரிசை. | |
Quibbling | n. இரட்டுற மொழிதல். | |
ADVERTISEMENTS
| ||
Quicken | v. உயிர்ப்பி, உயிர்ப்பூட்டு, உயிர்ப்புறு, உயிர் பெற்றெழு, ஆன்மிக எழுச்சியூட்டு, விழிப்பூட்டு, எழுச்சி பெறு, ஊக்கமூட்டு, உயிர்த்தூண்டுதலளி, கொளுத்து, சூலுயிர்ப்புநிலையடை,விரைவுபடுத்து, விசையூட்டு, வேகம் பெருக்கு. |