தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quarter-sessions | n. காலாண்டுப் பருவ மேல்வழக்கு மன்றம். | |
Quarter-tone | n. (இசை.) சுரத்தின் காற்கூறு. | |
Quater-centenary | n. நானூற்று ஆண்டுவிழா. | |
ADVERTISEMENTS
| ||
Quaternion. | n. நான்கன் தொகுதி, ஒரு தடவை இரண்டாக மடித்த நான்கு தாள்ளின் தொகுதி, பிதகோரஸ் என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின்படி மறை மெய்ம்மை உள்ளீடாகக் கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையாகவுடைய முழ்ல் நான்கு இலக்கங்களின் தொகுதி, (கண.) ஏவளவைகளின் இடையீவு. | |
Quaternions | n.pl. (கண.) ஏவளவை ஈவுக் கணிதிறம். | |
Quaternity | n. நான்மை, நான்காம் தன்மை, னால்வர் தொகுதி, இறைமையின் நான்மூர்ததங்களின் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Quatorzain | n. அளவு ஒவ்வாத பதினான்படிப் பாவகை. | |
Quatrain | n. நாலடிப்பாடல்,இடையிட்டியைபுப் பாடல். | |
Quattrocento | n. இத்தாலிய கலையுலகின் 15-ஆம் நூற்றாண்டு ஊழி. | |
ADVERTISEMENTS
| ||
Quean | n. (செய்.) சிறுக்கி,பட்டி. |