தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quincen. பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை, திண்கனி தரும் மரவகை
Quincunciala. நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த, நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள, (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோ ரங்களிலும் கீழ்ப்புற இரண்டோ ரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள.
Quincunxn. நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி, நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை.
ADVERTISEMENTS
Quingentenaryn. ஐந்நூறாவது ஆண்டு நிறைவுவிழா, (பெ) ஐந்நூறாவது ஆண்டுக்குரிய, ஐந்நூறாவது ஆண்டிலுள்ள.
Quinguifida. ஐந்து பிளவுகளையுடைய, ஐந்தாகப் பிளவுபட்ட.
Quinian. கொயினா, மருந்துப்பட்டைத்தூள் வகை.
ADVERTISEMENTS
Quininen. கொயினா, சிங்கோனாபட்டையிலுள்ள காரப் பொருள்,கிங்கோனாபட்டைக் காரகமடங்கிய மருந்து வகை.
Quinqeremen. ஐந்து வரிசைத் தண்டுகளையுடைய பண்டைத் தோணி.
Quinquagenariana. ஐம்பது வயதானவர்,(பெ) ஐம்பது வயதான.
ADVERTISEMENTS
Quinquagesima,quinquagesima Sundayn. கிறித்தவ நோன்பு விழாவுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை.
ADVERTISEMENTS