தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quinquina | n. சிங்கோனா மரவகை. | |
Quinquivalent | a. (வேதி.) ஐயினை திறமுடைய. | |
Quins,n,pl. | (பே-வ.) ஓரீற்று ஐங்குழவிகள். | |
ADVERTISEMENTS
| ||
Quinsy | n. தொண்டைவீக்கம், உள்நாக்குப் பழுப்பு. | |
Quint | n. ஐந்தில் ஒன்று, ஐந்தில் ஒரு கூறான இடைநிறுத்தம், இசைமேள அளவு குரலுக்கு மேல் ஐந்தில் ஒரு கூறான தொனி மேற்பட்ட தட்டைக்கட்டை, யாழ்வகையின் ஒரு நரம்பு. | |
Quint | n. சீட்டாட்ட வகையில் வரிசைமுறையான ஐந்து சீட்டின் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Quintain | n. பண்டைக்க குதிரை வீஜ்ர் ஈட்டி இலக்கெறி பயிற்சிப்போட்டி, திறமையற்ற குதிரைவீரர்மீது மொத்தும்படி சுழலும் மணற் பைகளையுடைய ஈட்டி இலக்கெறி போட்டிக்கம்பம். | |
Quintal | n. 100 கைலோ கிராம் எடை, 112 கல் எடை அல்லது அந்தர், 100 கல் எடை. | |
Quinte | n. வாட்போரில் ஐந்தாவதுவகைத் தாக்கு அல்லது காப்பு முறை. | |
ADVERTISEMENTS
| ||
Quintessence | n. சத்துச்சாறு, பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி நாற்பூதங்களும் கடந்த ஐந்தாவதான அடிப்படை நுண் பொருட்கூறு. |