தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quo warranto, | உரிமையேது வினா, மன்னுரிமை முறைமன்றத்தார் உடைமை பதவி முதியவற்றின் உரிமையாளரிடம் உரிமை ஆதாரம்பற்றி உசாவுதற்குரிய வினா ஆணைப்பத்திரம். | |
Quo;tient | n. ஈவு,வகுத்து வந்த எண். | |
Quod erat demonstrandum, | (தொ.) எண்பிக்கப்பட வேண்டியது இது. | |
ADVERTISEMENTS
| ||
Quod erat inveniendum, | (தொ.) காணப்பெற வேண்டியது இது. | |
Quod eratfaciendum, | (தொ.) செய்யப்பட வேண்டியது இது. | |
Quoin | n. கட்டிடப்புற மூவைலக்கோணம்,மூலைக்கல்,அறை உள்மூலை, அச்சுருப்பற்றப்பு, துப்பாக்கி மட்ட அடைகட்டை, மிடா உருணாமல் துடுக்கும் உதைகட்டை, (வினை) ஆப்பிட்டு உறுக்கு, அடைகொடுத்து உயர்த்து. | |
ADVERTISEMENTS
| ||
Quondam | a. முன்னொரு காலத்திய,முன்னாளைய. | |
Quotation | n. கூற்று எடுத்தாளுதல், ஏட்டுப்பகுதி எடுத்தாட்சி, எடுத்தாண்ட பகுதி,. மேற்கோள், விலைக்குள்ளி, பங்கு மதிப்புக் குறிப்பீடு. அச்சக இட அடைப்புக்கட்டை. | |
Quotation-marks | n.pl. மேற்கோள் குறிகள். | |
ADVERTISEMENTS
| ||
Quotidian | n. நாள்முறைச் சன்னி, நாள்தோறும் விடாது வ காய்ச்சல், (பெ) நாள்தோறும் நிகழ்கிற, நாள் முறையான,மிகப் பொதுப்படையான,சிறுதிறமான. |