தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Qurter-windn. கப்பற் பின்பகுதி மீது வீசுங்காற்று,பயணத்துக்குகந்த காற்று.
Rabbinn. யூதகுரு, யூதசட்ட வித்தகர்.
Rabbinaten. யூத மத குரு பதவி, யூத மதகுரு பதவிக்காலம், யூத மத குருமார்கள் குழு.
ADVERTISEMENTS
Rabbinicala. யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான.
Rabbinistn. யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர்.
Rabbninismn. யூதமத குருமார்களின் கோட்பாடு, யூத சட்ட மேலாண்மையர் போதனை, யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை, எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு.
ADVERTISEMENTS
Rabbnit-hutchn. குழிமுயல்பட்டி.
Rabelaesian, Rabelaisinn. ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர், ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர், (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய, ராபிலே என்பாரைப் போன்ற, ராபிலே நுல்கள், சார்ந்த, ராபிலேயின் எழுத்துநடை போன்ற, மட்டுமீறிய நகைச்சுவையான, மிகு கற்பனை வாய்ந்த.
Raceme n.(தாவ) துணர், சரிசமச் சிறுகாம்புகளால் தலைக்காம்புடன் இணைக்கப்பட்ட கொத்து மலர்.
ADVERTISEMENTS
Race-meetingn. பந்தயநாள், பந்தயநேரம்.
ADVERTISEMENTS