தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quintet,quintette | ஐந்தன்தொகுதி, ஐந்து குஜ்ல்களுக்கான பாடல், ஐந்து இசைக் கருவிகளுக்கான பாடல், ஐங்குரற் பாடகர், ஐங்கருவிப் பாடகர். | |
Quintillion | n. நூறு கோடி கோடி கோடி கோடி, அமெரிக்க பிரஞ்சு வழக்குகளில் பதினாயிரங் கோடி கோடி. | |
Quintuple | n. ஐம்மடி, மடங்கான அளவு, (பெ) ஐம்மடங்கான, ஐந்து பகுதிகளையுடைய, ஐந்து பகுதிகள் கொண்டுள்ள, (வினை) ஐந்தால் பெருக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Quintuplet | n. ஐவருக்கான மிதிவண்டி. | |
Quintuplets | n. ஓரீற்று ஐந்து குழவிகள், ஒருங்கு இயங்கும் ஐந்து பொருள்களின் தொகுதி. | |
Quintuplicate | n. ஒத்திசைவான ஐந்து படிகளின் தொகுரி, ஒத்திசைவான ஐந்து மாதிரிகளின் தொகுதி, (பெ) ஐம்மடங்கான, ஐம்படியான, மூலப்படியுல்ன் நான்கு குறப்படிகள் சேர்ந்த, (வினை) ஐந்தால் பெருக்கு, ஐந்து மாதிரி எடு. | |
ADVERTISEMENTS
| ||
Quintus | n. பள்ளியில் ஒரே பெயருடைய ஆண்களில் ஐந்தாமவர். | |
Quirinal | n. இத்தாலிய அரசாங்கம், இத்தாலிய அரசவை. | |
Quisling | n. பழுதெண்ணும் உழையோர், ஐந்தாம் படைஞன். | |
ADVERTISEMENTS
| ||
Quittance | n. விடுவிப்பு,தீர்வு,பற்றுச்சீட்டு. |