தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Racketeeringn. அடித்துப்பறித்தல்,வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல்.
Rack-rentn. கடுநிலவாரம், (வினை) கடுநிலவாரம் பெறு.
Rack-rentern. கடுநிலவாரஞ் செலுத்துபவர், கடுநில வாரம் வாங்குபவர்.
ADVERTISEMENTS
Raconteurn. நொடிக்கதைகள் சொல்பவர்.
Racoonn. அமெரிக்க கரடியின் விலங்குவகை.
Rad iosonden. மீவளிநிலைமானி, வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு.
ADVERTISEMENTS
Radiann. (வடி) ஆரைக்கோணம், ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம்.
Radiantn. ஔதமையம், வெப்பக்கதிர்மையம், (வான்) ஔதப்பிழம்புமையம், (வான்) எரிமீன் சொரிவுத் தோற்ற மையம், (பெயரடை) ஔதகாலுகிற, ஔதக்கதிர் உமிழ்கிற, களிப்பு-நம்பிக்கை-காதல் முதலியவற்றால் ஔதவீசுகிற, ஔதவகையில், கதிர்களாகப் புறம்போகிற, வனப்பு வகையில் பகட்டான, கண் கூசவைக்கிற, மையத்தினின்றும் நாற்றிசையும் நீண்டு செல்கிற,பரவுகிற.
Radiationn. ஔதக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு.
ADVERTISEMENTS
Radio service centreவானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்
ADVERTISEMENTS